A2ZAPK

பொது அறிவு - General Knowledge

பொது அறிவு - General Knowledge

Downloads: 3


Free

பொது அறிவு - General Knowledge / Specifications

பொது அறிவு - General Knowledge / Screenshots

பொது அறிவு - General Knowledge Unknown
Loading... பொது அறிவு - General Knowledge Unknown
Loading... பொது அறிவு - General Knowledge Unknown
Loading... பொது அறிவு - General Knowledge Unknown
Loading... பொது அறிவு - General Knowledge Unknown

பொது அறிவு - General Knowledge / Description

General Knowledge - பொது அறிவு என்பது பல்வேறு துறைகளில் அடிப்படை அறிவு மற்றும் புரிதலைக் கொண்டிருப்பதை குறிக்கிறது. இது வரலாறு புவியியல் அறிவியல் அரசியல் கலாச்சாரம் நடப்பு நிகழ்வுகள் போன்ற பல துறைகளை உள்ளடக்கியது.

பொது அறிவு என்பது ஒரு வலிமையான கருவியாகும். இது நம்மை சிறந்த தனிநபர்களாக மாற்றுகிறது நமது வாழ்க்கையில் வெற்றி பெற உதவுகிறது.

பொது அறிவு நம்மை சிறந்த தனிநபர்களாக மாற்றுகிறது.பல தேர்வுகள் மற்றும் நேர்முகங்களில் பொது அறிவு முக்கிய பங்கு வகிக்கிறது.

நமது செயலியில் பல்வேறு துறைகளில் உள்ள பொது அறிவு கேள்விகள் மற்றும் அதற்கான பதில்களை வழங்குகிறது.

* அறிவியல் பொது அறிவு வினா விடைகள்
* வரலாறு - பொது அறிவு வினா விடைகள்
* தமிழக வரலாறு
* உலக நாடுகள் மற்றும் தலைநகரங்கள்
* குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடைகள்
* சிறப்பு தினங்கள்
* ஒவ்வொரு துறையிலும் தந்தை எனப் போற்றப்படுபவர்கள்
* சந்திராயன் 3 பொது அறிவு வினாக்கள்
* விருதுகள்
* படிப்புகள் மற்றும் அதன் தமிழ் பெயர்கள்
* அடிப்படை பொது அறிவு தகவல்கள்

பொது அறிவை வளர்ப்பதில் கவனம் செலுத்தி நம்மை மேம்படுத்திக் கொள்வோம்.

Show More >

பொது அறிவு - General Knowledge / What's New in vUnknown

பொது அறிவு - General Knowledge Questions and Answers in Tamil

Choose Download Locations for பொது அறிவு - General Knowledge vUnknown

பொது அறிவு - General Knowledge / Tags

Share பொது அறிவு - General Knowledge At Social Media

.